தினமும் இதை 4 ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள்... புற்று நோயை தடுக்கலாமாம்

Report Print Kavitha in ஆரோக்கியம்
565Shares

உயிரை கொல்லும் நோய்களுள் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது.

இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை கேடுதரும் கட்டிகள் அல்லது புற்று நோய் எனப்படும்.

இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் சரி செய்துவிடலாம். இதற்கு ஒரு சில இயற்கை உணவுகள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்

தேவையான பொருட்கள்

  • பூண்டு பற்கள் - 12
  • எழுமிச்சை - 15
  • வால்நட் - 400 கிராம்
  • பச்சை கோதுமை - 400 கிராம்
  • இயற்கையான தேன் - 1 கிலோ

செய்முறை

ஒரு கண்ணாடி கிண்ணத்தில் கோதுமையை எடுத்து முளைகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். முதல் நாள் நீரில் கழுவி ஒரு மெல்லிய துணியில் கட்டி வைத்தால் அல்லது கிண்ணத்தில் மூடி வைத்தால் முளைக்கட்டி விடும்.

வால்நட் கொட்டைகள், பூண்டு பற்கள் மற்றும் முளை கட்டிய தானியங்களை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

எலுமிச்சையைப் பிழிந்து அதன் சாற்றினை அந்த கலவையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அனைத்து பொருட்களையும நன்றாக கலந்து அதனுடன் சிறிதளவு தேனை சேர்த்து கொள்ள வேண்டும். காற்று பூகாத கண்ணாடி ஜாடியில் இந்த கலவையை அடைத்து பின்னர் பிரிட்ஜில் வைத்து விட வேண்டும். மூன்று நாட்களுக்கு பிறகு இந்த உணவை எடுத்துக் கொண்டால் மருத்துவ தீர்வு கிடைக்கும்.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இந்த கலவையை சாப்பிட வேண்டும். ஒன்று அல்லது இரண்டு கரண்டி அளவு காலை உணவு ,மதிய உணவு மற்றும் இரவு சிற்றுண்டிக்கு முன்பாக எடுத்து கொண்டால் பயனளிக்கும். இது புற்று நோய்க்கு சிறந்த

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்