வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம் அதிகரிக்க வேண்டுமா?

Report Print Printha in வீடு - தோட்டம்
801Shares
801Shares
ibctamil.com

நவக்கிரகங்களில் மிகவும் வலிமை வாய்ந்த குருபகவானுக்கு உகந்த வியாழன் கிழமை அன்று ஒருசில விடயங்களை செய்து வந்தால், வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.

வியாழன் கிழமை அன்று என்ன செய்ய வேண்டும்?

  • வியாழன் கிழமை அன்று குருவை வணங்கி விரதம் இருந்து, குருவிற்கு உகந்த மஞ்சள் நிற மலர் அல்லது முல்லை மலரை வைத்து படைக்க வேண்டும்.

  • குருவிற்கு உகந்த கொண்டை கடலை மாலை போட்டு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்துக் கொண்டு குருவிற்கு உரிய ஸ்லோகங்களை சொல்ல வேண்டும்.

  • சிவபெருமானுக்கு வியாழன் கிழமை அன்று மஞ்சள் லட்டுவை வைத்து படைத்து வணங்கி வந்தால், அதிர்ஷ்டமும், செல்வமும் வந்து சேரும்.

  • வியாழன் அன்று சூரியன் உதிப்பதற்கு முன் குளித்து விட்டு விஷ்ணு பகவானுக்கு விளக்கேற்றி, அன்றைய நாளில் மஞ்சள் நிறமுள்ள பொருட்களை தானம் வழங்கினால் செல்வம் கொட்டும்.

  • வாழை மரத்திற்கு மஞ்சள் நிற இனிப்பு பலகாரத்தை வைத்து படைத்து மஞ்சள் நிற ஆடையை தானமாக வழங்கினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

  • வியாழன் கிழமை அன்று வாழைப்பழத்தை தானம் வழங்கி வந்தால், அவர்கள் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.

  • வியாழன் கிழமை அன்று மஞ்சள் நிற சாமந்தி பூ மாலையை விஷ்ணு கடவுளுக்கு படைத்து வணங்கினால், வீட்டில் செல்வம் பெருகும்.

  • வியாழன் கிழமை ஓம் நமோ நாராயணாய எனும் மந்திரத்தை மனதில் சொல்லிக் கொண்டே இருந்தால், வீட்டில் உள்ள தரித்திரம் நீங்கி, செல்வம், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி ஆகியவை அதிகரிக்கும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்