29ம் திகதி அதிமுகவில் என்ன நடக்கப்போகிறது? வெளியான பரபரப்பு தகவல்

Report Print Basu in இந்தியா

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்தை அடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படவுள்ளார்.

இதற்காக அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அணி நிர்வாகிகள் பலர் சசிகலாவை நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் மாவட்ட கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். இந்த தீர்மான நகலை போயஸ் கார்டனுக்கு கொண்டு சென்று சசிகலாவிடம் நேரில் வழங்கி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 29ம் திகதி நடக்கவிருக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments