70 வயது மூதாட்டியை தெருவில் தரதரவென இழுத்துச் சென்ற பொலிசார்!

Report Print Santhan in இந்தியா

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் வீட்டு வாடகை தராத மூதாட்டியை பொலிசார் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் வசித்து வரும் குறித்த மூதாட்டியை பொலிசார் வீட்டை விட்டு வெளியேறும் படி கூறியுள்ளனர். காரணம் அவர் வீட்டி வாடகை தராத காரணத்தினால் பொலிசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிசார் அவரை வெளியேறும்படி கேட்டதாகவும், அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக பொலிசார் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.அது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments