மகளை கர்ப்பமாக்கிய தந்தை

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஹைதராபாத்தில் தனது மகளை பலாத்காரம் செய்த தந்தை மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தனது தந்தை பலாத்காரம் செய்த காரணத்தால் மகள் கர்ப்பமாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் திகதி தந்தை மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் அவரை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

ஆனால், இதனை அறிந்த தந்தை தலைமறைவாகியுள்ளார், தற்போது அவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers