பிரபலங்களிடம் ஒழுக்கம் இல்லை- இன்னொரு ஸ்ரீ நடிகையின் கூற்று

Report Print Trinity in இந்தியா

தமிழில் காற்று வெளியிடை படம் மூலம் அறிமுகமான ஸ்ரத்தா ஸ்ரீ, விக்ரம் வேதா மற்றும் ரிச்சி போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார்.

தற்போது மிலன் டாக்கீஸ் எனும் ஹிந்திப் படத்தில் நடிக்கிறார்.

இதில் அவருக்கு கல்லூரி பெண் வேடம் எனும் ஸ்ரத்தா தமிழில் நடிப்பதற்கும் இந்தியில் நடிப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

பாலிவுட்டில் இருப்பவர்கள் திறமையாகவும் ஒழுக்கமாகவும் இருப்பதாகக் கூறியிருக்கும் ஸ்ரத்தா ஸ்ரீயின் பேச்சு, அப்போ தமிழ் பிரபலங்களிடையே ஒழுக்கமில்லையா என்று அனைவரும் கேள்வி கேட்கும் வண்ணம் இருக்கிறதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்