நீ ஒரு.....இவ்வளவு ஆபாசமான வார்த்தைகளா? சின்மயியியை மோசமாக திட்டிய நபர்கள்...டுவிட்டரில் பதிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

மீடூ வாயிலாக கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.

குறிப்பாக இவருக்கும் ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகின்றன. டப்பிங் யூனியனிலும் உறுப்பினராக இருந்தார். அந்த யூனியனில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். இது, அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, மெசேஜ் மூலம் அவரை பலர் ஆபாசமாக திட்டியிருக்கிறார்கள். அதை சின்மயியும் தனது டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.

என்ன ஒரு கலாசாரம், இவ்வளவு ஆபாசமான வார்த்தைகளா? என்று தனக்கு வந்த சோதனையை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்