நாடாளுமன்ற தேர்தல்... தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்: வெளியானது பட்டியல்

Report Print Arbin Arbin in இந்தியா

திமுக கூட்டணியில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் சிவகங்கை தொகுதியை தவிர்த்து எஞ்சியுள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள்

  1. திருவள்ளுர் - ஜெயக்குமார்
  2. கிருஷ்ணகிரி - செல்லக்குமார்
  3. தேனி - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
  4. ஆரணி - விஷ்ணு பிரசாத்
  5. கரூர் - ஜோதிமணி
  6. கன்னியாகுமரி - எச்.வசந்த குமார்
  7. திருச்சி - திருநாவுக்கரசர்
  8. விருதுநகர் - மாணிக் தாகூர்
  9. புதுச்சேரி - வைத்திலிங்கம்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers