கொரோனா வைரஸ் தொடர்பான இந்த 14 இணையத்தளங்களுக்கும் பிரவேசிக்க வேண்டாம்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
#S

கொரோனா வைரஸ் தொடர்பான புதிய தகவல்களை அறிவதிலும், அவற்றிற்கான நிவாரணங்கள் தொடர்பில் அறிவதிலும் தற்போது மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனைப் பயன்படுத்தி பல்வேறு இணையத்தளங்கள் போலியான தகவல்களை வழங்கிவருகின்றன.

இவ்வாறு ஆபத்தான தகவல்களை பகிரும் 14 இணையத்தளங்களை சைபர் பாதுகாப்பு நிறுவனமான Recorded Future பட்டியலிட்டுள்ளது.

இந்த தளங்களில் பிரிவேசிப்பதை தவிர்க்குமாறு அறிவுத்தல் விடுத்துள்ளது.

அத்தளங்கள் பின்வருமாறு,

 • Coronavirusstatus[dot]space
 • Coronavirus-map[dot]com
 • Blogcoronacl.canalcero[dot]digital
 • Coronavirus[dot]zone
 • Coronavirus-realtime[dot]com
 • Coronavirus[dot]app
 • Bgvfr.coronavirusaware[dot]xyz
 • Coronavirusaware[dot]xyz
 • Corona-virus[dot]healthcare
 • Survivecoronavirus[dot]org
 • Vaccine-coronavirus[dot]com
 • Coronavirus[dot]cc
 • Bestcoronavirusprotect[dot]tk
 • coronavirusupdate[dot]tk

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்