உங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டுமா? இதோ எளிய முறை

Report Print Fathima Fathima in குழந்தைகள்
உங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டுமா? இதோ எளிய முறை
3243Shares

பெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும், வயதுக்கு ஏற்ற வளர்ச்சி, எடையுடன் இருக்க வேண்டும் என்றே நினைப்பர்.

இதற்கு தேவையான புரோடீன்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்த உணவுகளை தினசரி கொடுத்து வந்தாலே போதும்.

இதற்கான சிறந்த பானம் இதோ,

வெதுவெதுப்பான பால்- 1

வேக வைத்த முட்டை- 1

தேன்- தேவையான அளவு

செய்முறை

வேகவைத்த முட்டையை ஒரு மிக்ஸியில் போட்டு, அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் வெதுவெதுப்பான பாலை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் இதனை உணவுக்கு பின் குழந்தைகள் குடித்து வந்தால் வளர்ச்சியில் நல்ல மாற்றங்கள் தெரியும்.

பாலில் உள்ள புரோட்டின் மற்றும் கால்சியம் எலும்பை பலப்படுத்த உதவும், முட்டையில் உள்ள புரோட்டீன், விட்டமின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments