அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் BLU Vivo X

Report Print Givitharan Givitharan in மொபைல்
25Shares
25Shares
lankasrimarket.com

Vivo நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான BLU Vivo X இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியானது 6 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

MediaTek Helio P25 Processor இணைக்கப்பட்டுள்ள இக் கைப்பேசியில் பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தவிர 20 மெகாபிக்சல் 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 13 மெகாபிக்சல் 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 4010 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

எனினும் இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்