ஆப்பிள் புதிய Finger Print வசதி: அடுத்த வருடம் முதல் பயனர்களின் பாவனைக்கு

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த ஐபோன்களில் Finger Print தொழில்நுட்பத்தினை தொடுதிரைக்கு கீழாக வழங்கியிருந்தது.

எனினும் சாம்சுங் போன்ற ஏனைய முன்னணி நிறுவனங்கள் திரையிலேயே இத் தொழில்நுட்பத்தினை வழங்கியிருந்தன.

இப்படியிருக்கையில் ஆப்பிள் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஐபோனில் திரையிலேயே Finger Print தொழில்நுட்பத்தினை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக Qualcomm நிறுவனத்தின் Finger Print சென்சாரினை பயன்படுத்தவுள்ளது.

அத்துடன் தாய்வானிலுள்ள பிரபல தொடுதிரை உற்பத்தி நிறுவனமான GIS உடன் இது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கும் ஆப்பிள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்