நடிகர் மாதவனின் அசத்தல் பைக்! அம்சங்கள் தெரியுமா?

Report Print Fathima Fathima in வாகனம்

சமீபத்தில் நடிகர் மாதவன் ரூ.37 லட்சம் மதிப்பிலான இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் ரோடு மாஸ்டர் பைக்கை வாங்கினார்.

எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்யும் வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

காரில் இருப்பது போன்றே பின்பக்கம் முதுகுக்கு சப்போர்ட் அளிக்கும் வகையில் சொகுசு சீட் உள்ளது

1,811 CC கொண்ட இன்ஜினின் பெயர் Thunder Stroke 111, V-Twin,

மொத்தம் 6 கியர்கள், Wind Shield வசதியும் உண்டு, குளிர்காலத்தில் கைகளை வெதுவெதுப்பாக வைக்கும் வண்ணம் Climate Control கைப்பிடிகள் உள்ளன.

Hi-tech Music System, Remote Locking and Cruise Control வசதிகளும் உண்டு.

இதில் Ride Commant System தான் சிறப்பம்சமாகும், இந்த சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டால் போதும்.

ரேடியோ, பவரை அள்ளித் தெளிக்கும் இடியட் லைட்ஸ், சாலைக்கு ஏற்ப இறுக்கமாகும் சஸ்பென்ஷன் செட்-அப்,

பைக்கின் டச் ஸ்க்ரீனில் உங்களுக்கு வழிகாட்டும் மேப் சிஸ்டம் என்று எல்லாமே ஓப்பன் ஆகி, உங்கள் சோலோ ரைடிங்குக்குத் தன்னம்பிக்கை கொடுக்கும்.

The Arrival .. Indian Roadmaster .. the beast .. Proudly Indian .. @indianmotorcyclesindia pankajdubey1967.

A post shared by R. Madhavan (@actormaddy) on

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...