இந்த ரயில் விமானத்தை விட வேகமானதா ?

Report Print Thuyavan in வாகனம்
14Shares
14Shares
ibctamil.com

விமானத்தை விட இருமடங்கு வேகத்தில் பிராயணம் செய்யலாம் என்று கூறினால் ஏற்று கொள்வீர்களா?

இதற்கு அச்சானியாய் விளங்கி, வளர்ந்து வரும் தொழில்நுட்பமே இந்த ஹைப்பர் லூப் போக்குவரத்து தொழில்நுட்பம்.

இது போன்ற அறிவியல் முன்னேற்றங்கள் தோன்றி நமது பயங்களை எளிமையாக்கி வருகிறது.

இப்படிப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் நமது தொலைதூர பயண நேரத்தை குறைக்க முடிகிறது. இந்த தொழில்நுட்பத்தை முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியது spaceX எனும் விண்வெளி நிறுவனமாகும்.

இயங்கும் விதம் :

காந்த விசை கொண்டு ரயில்கள் இயக்குபடுவதனால் விமானத்தை விட இருமடங்கு வேகம் செயல்படுகிறது. அதிக முதலீடு தேவை இருந்ததால் பிற நிறுவனத்தின் உதவி கொண்டு இத்திட்டத்தை செயலுக்கு கொண்டுவரலாம் என கடந்த 2013-ம் ஆண்டில் எலான் என்பவர் கூறியிருக்கிறார்.

மேலும் இத்திட்டம் விர்ஜின்-ஹைப்பர் லூப் என அழைக்கப்படுகிறது. தற்போது இதற்கான சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்