பெண்களின் இயல்பைக் காட்டும் மேலும் இரு விலங்குகள் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in இயற்கை
19Shares
19Shares
lankasrimarket.com

பொதுவாக பெண்களில் மாதவிடாய் நிறுத்தம் நடைபெறுவது போன்று சூலகம் கொண்ட பெரும்பாலான விலங்குகளில் மாதவிடாய் நிறுத்தம் நடைபெறுவதில்லை.

விலங்குகளில் அவற்றின் இனப்பெருக்க அங்கங்கள் வாழ்நாள் காலம் வரையில் தெழிற்படும் நிலையிலேயே இருக்கும்.

ஆனாலும் விதிவிலக்காக இரு விலங்குகள் இது போன்ற இயல்புகளைக் காட்டுவது தெரியவந்தள்ளது.

அவை Beluga திமிங்கிலங்கள் மற்றும் Narwhals திமிங்கிலங்கள் ஆகும்.

தற்போது மொத்தம் 5 விலங்குகள் மாவிடாய் நிறுத்த இயல்புகளைக் காட்டுகின்றன.

இப்பட்டியலில் மனிதருடன் இவ்விரு திமிங்கிலங்களும் உள்ளடங்கலாக Killer வகை திமிங்கிலங்கள் மற்றும் Short-Finned Pilot வகை திமிங்கிலங்கள் என்பன அடங்கும்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்