திருமணத்தில் எவ்வளவு அழகாக ஜொலித்த மணப் பெண்கள்..உண்மையில் இப்படியா? நம்ப முடியாத புகைப்படங்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

திருமணத்திற்கு முன்னர் மணப் பெண் எப்படி இருந்தனர் என்பது தொடர்பான புகைப்படங்களை மேக் ஆப் ஆர்டிஸ்ட் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் எப்போதும் தான் அழகாக தெரிய வேண்டும் என்று தான் நினைப்பர். அதிலும் குறிப்பாக திருமண நாட்கள் என்றால் அப்படி இருந்த பெண்ணா? இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஆளே மாறிவிடுவார்.

அந்தளவிற்கு அவர்கள் மேக்-அப் போட்டிருப்பார்கள்.

இந்நிலையில் பிரபல மேக் அப் ஆர்ட்டிஸ்ட் Arber Bytyq தன்னுடைய அனுபவங்களை கூறியுள்ளார். அதில் ஆண்டிற்கு எப்படியும் 100 மணப் பெண்களுக்காவது மேக் ஆப் போட்டுவிடுவேன்.

அதில், அவர் நான் அவர்களிடம் முதலில் அவர்கள் திருமணத்திற்கு என்ன உடை அணியப்போகிறார்கள் என்பதை முதலில் கேட்டு, அதற்கு ஏற்ற வகையில் மேக் அப் போட்டுவிடுவேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு இவர் மேக் அப் போட்ட பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் திருமணத்திற்கு முன் செய்த மேக் அப்-திருமணத்திற்கு பின் செய்த மேக் அப் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்