வெளிநாட்டில் மனைவி மீது சந்தேகத்தால் கணவன் செய்த செயல்... நடுரோட்டில் அடித்து துவைத்த வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாட்டில் நடு ரோடு என்று கூட பார்க்காமல், மனைவி, கணவனை கண்மூடித்தனமாக அடித்து துவைத்து கிழித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மனைவியின் மீது கணவனுக்கு சந்தேகம் அதிகமானதால், அவர் பயன்படுத்தும் செல்போனில் தன்னுடைய முகத்தை நேருக்கு, நேராக பார்த்தால் மட்டுமே, செல்போனின் லாக் ஓபன் ஆகும் என்ற படி செட் செய்து வைத்துள்ளார்.

ஆனால், கணவர் செய்துள்ள இந்த வேலை குறித்து தெரியாத மனைவி, செல்போனை எடுத்து இயல்பாக உபயோகப்படுத்த முயற்சித்துள்ளார்.

போன் அன்லாக் ஆகாத காரணத்தினால், மனைவி கோபத்தின் உச்ச கட்டத்திற்கு சென்றுள்ளார். அதன் பின் இந்த வேலையை கணவரை தவிர வேறு யாரும் பார்த்திருக்க முடியாது என்பதை அறிந்த அவர், போன் அன் லாக் செய்வதற்காக அவருடைய முகத்தை பயன்படுத்த முயற்சித்துள்ளார்.

ஆனால் கணவன் முகத்தை காட்டாத காரணத்தினால், கணவனின் முகத்தை தன் செல்போனுக்கு நேராக காட்டி அன்லாக் செய்வதற்காக முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அந்தக் கணவரோ முகத்தை காட்ட மறுத்துவிட, ஆத்திரமடைந்த மனைவி கணவரை, ஏன்யா முகத்தையா காட்ட மாட்டீங்குறே? எனச் சொல்லி சரமாரியாகத் தாக்கி மீண்டும் மீண்டும் முயற்சி செய்துள்ளார். ஆனால் கணவரோ அப்போதும்கூட அந்த தன்மானம் மிக்க கணவர் முகத்தை காட்ட மறுத்துவிட்டதாக பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்