கைகால்கள் இழுத்தப்படி துடிதுடித்து பிரிந்த உயிர்! கொரோனா கொடூரம்... பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாதுகாவலர் ஒருவர் நாற்காலியில் இருந்து கத்தியபடியே கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்த பதபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது.

இதோடு உயிர்கொல்லி வைரஸால் 20000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில் சீனாவில் உள்ள அறையில் பாதுகாவலர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

அதில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவர் கத்தியபடியே கீழே சரிந்து விழுகிறார்.

பின்னர் கைகள் இழுக்கப்பட்டு துடிதுடிக்கும் அவரின் உயிர் ஒரு கட்டத்தில் பிரிகிறது.

இந்த வீடியோ காண்போரை பதறவைக்கும் நிலையில் உள்ளதோடு வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்