அப்பாவுக்காக டோனி மகள் செய்த வேலை: சுவாரசியமான வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
216Shares
216Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் மகள் ஜிவா, சாப்பாத்தியை உருட்டும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

டோனியின் மகள் ஜிவா செய்யும், சின்னச் சின்ன குறும்புத்தனங்களும் வீடியோவாக வெளியாகி, ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வழக்கம்.

தற்போது, ஜிவா சப்பாத்தியை அழகாக உருட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஜிவா மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் தனது பிஞ்சு விரல்களால் சப்பாத்தியை தயார் செய்கிறார்.

இந்த வீடியோ, ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்