விளையாட்டிலும் அசத்துகிறார் சாக்லேட் பாய் மாதவன்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்
263Shares
263Shares
ibctamil.com

தென்னிந்திய திரையுலகின் சாக்லேட் பாய் மாதவனுக்கு இன்னும் ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர்.

பாலிவுட்டிலும் கலக்கி வரும் மாதவனுக்கு பைக் என்றால் கொள்ளை பிரியம்.

நடிப்பு மட்டுமா கோல்ப் வீரராகவும் அசத்தி வருகிறார் மாதவன், தேசிய அளவில் கோல்ப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

மெர்சிடஸ் கோப்பை மும்பை பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் 69.6 புள்ளிகள் எடுத்து, தேசிய கோல்ப் போட்டிக்கு Dbjd தகுதி பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 4-6 ம் திகதியில் நடக்கவுள்ள இறுதிச்சுற்றில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்