மருத்துவமனையில் சனத் ஜெயசூரியா

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்
810Shares
810Shares
ibctamil.com

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான சனத் ஜெயசூரியாவுக்கு அறுவைசிகிச்சை நடந்துள்ளது.

சமீபத்தில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த சனத் ஜெயசூரியாவின் புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவைசிகிச்சை நடந்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்