பெண்கள் கரப்பந்தாட்டத்தில் சம்பியனாகிய வய­வன் அணி!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

சிறி­மு­ரு­கன் ஐக்­கிய விளை­யாட்­டுக் கழ­கத்­தின் 45ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட பெண்­க­ளுக்­கான கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் வயா­வி­ளான் வய­வன் அணி சம்­பி­ய­னா­னது.

சிறி­மு­ரு­கன் ஐக்­கிய விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் வயா­வி­ளான் வய­வன் அணியை எதிர்த்து உரும்­பி­ராய் கணேசா அணி மோதி­யது.

ஆட்­டம் ஆரம்­பம் முதல் ஆதிக்­கம் செலுத்­திய வயா­வி­ளான் வய­வன் அணி 25:21, 25:17 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் முத­லிரு செற்­க­ளை­யும் கைப்­பற்றி 2:0 என்ற நேர்­செற் கணக்­கில் வெற்­றி­பெற்று சம்­பி­ய­னா­னது.

ஆட்ட நாய­கி­யாக வயா­வி­ளான் அணி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த ஏழிசை, தொட­ராட்ட நாய­கி­யாக உரும்­பி­ராய் கணேசா அணி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த தர்சி ஆகி­யோர் தெரிவு செய்­யப்­பட்­ட­னர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers