இந்திய குடியரசு தினத்தைக் கொண்டாட பயனர்களுக்கு புதிய வசதியை தரும் டுவிட்டர்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
8Shares
8Shares
ibctamil.com

இந்தியாவின் குடியரசு தினம் நாளைய தினம் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் டுவிட்டரில் #RepublicDay #HappyRepublicDay மற்றும் #RepublicDay2018 போன்ற டேக்குகள் ட்ரெண்ட்டிங்கில் இருந்து வருகின்றன.

இது தவிர டுவிட்டரும் இந்திய பயனர்கள் அனைவரும் இத் தினத்தினை கொண்டாடும் வகையில் புதிய இமோஜி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது இந்திய ஹேட் (India Gate) வடிவிலான இமோஜியை அறிமுகம் செய்துள்ளது.

குறித்த இமோஜினை எதிர்வரும் 29ம் திகதி வரை பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்