அணுகுண்டு போன்று சேதத்தை ஏற்படுத்தக்கூடிய சைபர் தாக்குதல்: அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இன்று உலகம் முழுவதும் பரந்து வாழும் மக்கள் மிகவும் அச்சம் கொள்வதென்றால் அது அணுகுண்டுத்தாக்குதலுக்காக இருக்கும்.

ஆனால் அதேபோன்றதொரு தாக்கத்தை பிரம்மாண்டமான சைபர் தாக்குதலும் ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது உலக சனத்தொகையில் பெரும்பாலான மக்கள் இணைய வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளும் மிகப்பிரம்மாண்டமான சைபர் தாக்குதலானது நிச்சயம் அன்றாட செயற்பாடுகளை பாதிக்கும்.

இந்த பாதிப்பானது அணுகுண்டு தாக்குதல் நிகழ்ந்தால் ஏற்படும் பாதிப்புக்கு சமனாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்