முத்தம் கொடுக்கப் போறீங்களா? இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க

Report Print Gokulan Gokulan in உறவுமுறை

உறவில் ஈடுபடும் தம்பதிகள் தங்களின் துணைகளிடம் கொஞ்சி விளையாடும் போது, செல்லமாக கடிப்பார்கள்.

ஆனால் இவ்வாறு செய்வது, ஒருசிலரின் உடல் நிலையில் மிகுந்த தாக்கத்தை உண்டாக்குகிறது.

ஒருசில நேரங்களில் உங்கள் துணைவியரின் சருமம் சிலசமயங்களில் சிவந்து போய்விடும்.

இதனால் அவர்களின் சருமத்தில் விஷத்தன்மையை ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே, இது குறித்த 6 விஷயங்களை நீங்கள் முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.

  • செல்லமாக ஏற்படும் காயத்திற்கு ஆங்கிலத்தில் Hickeys என குறிப்பிடுகின்றனர், இந்த காயம் சில சமயங்களில் விஷத்தன்மையாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
  • பால்வினை போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயங்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே, பால்வினை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், உடலுறவில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
  • முத்தம் கொடுக்கும் போது செல்லமாக கடிப்பதால் ஏற்படும் சிவந்து போன சருமத்தை பாதுகாப்பதற்கு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. மேலும் இந்த காயங்கள் சிறியதாக இருந்தால் உடனே மறைந்துவிடும். சில நாட்கள் இந்த காயங்கள் மறையாமல் இருந்தால், அதில் விஷத்தன்மை இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
  • சில நேரங்களில் தழும்புகளாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
  • சில சமயங்களில் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கு அதிக அபாயங்கள் இருக்கிறது, மேலும் இதனால் இறப்பு நிலைகள் கூட ஏற்படுகிறது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments