இராட்சத பல்லி போன்ற ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

முதன் முறையாக விஞ்ஞானிகள் இராட்சத பல்லி போன்ற தோற்றத்தை உடைய ரோபோவினை உருவாக்கியுள்ளனர்.

சுமார் 280 மில்லியன் வருடங்கள் பழமை வாய்ந்தது என கருதப்படும் பல்லியின் எச்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சம் ஆகும்.

இந்த ரோபோ பல்லியை உருவாக்குதவற்கு 28 மோட்டர்களும், முப்பரிமாண முறையில் பிரண்ட் செய்யப்பட்ட பாகங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதன் நீளமானது 4 அடிகள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ பல்லிக்கு Orobates pabsti எனவும் பெயர் சூட்டியுள்ளனர்.

மேலும் குறித்த ரோபோவின் இயக்கம் தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers