இணையத்தில் வைரலாகி வரும் வேற்றுகிரக தக்காளியின் விசித்திர புகைப்படம்

Report Print Athavan in சிறப்பு

விசித்திரமான தக்காளியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அது வேற்று கிரக தக்காளி என்ற பெயருடன் தற்போது வைரலாகியுள்ளது.

வெளிப்புறம் பார்க்க சாதாரண தக்காளியைப் போன்று இருந்தாலும் அந்த தக்காளிக்குள் ஸ்ட்ரா பெர்ரி பழம் உருவாகி உள்ளது தான் விசித்திரத்துக்கான காரணம்.

இந்த புகைப்படத்தை குரோக்ஸ்பீன்ஸ் என்ற ரெடிட் சமூகவளைத்தள பயனாளர் பகிர்ந்துள்ளார். இது தக்காளியையும் ஸ்டாபெரியையும் இணைத்து "ஸ்ட்ரோமோட்டோ" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தக்காளியின் உட்புறம் ஸ்டாபெரி போன்று மென்மையாக இருந்தது. இது போன்று நான் பார்த்தது இல்லை. இதுவரை நாம் காணாத ஒன்றைப் போல் இதன் தோற்றம் உள்ளதால் இது வேற்று கிரக பழம் என நான் எண்ணினேன் என ரோக்ஸ்பீன்ஸ் கூறினார்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers