கிளிநொச்சியில் மைத்திரி

Report Print Dias Dias in இலங்கை
157Shares
157Shares
ibctamil.com

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

111 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு நீண்ட காலமாகத் திறந்துவைக்கப்படாதிருந்த மேற்படி பொருளாதார மத்திய நிலையத்தினையே ஜனாதிபதி இன்று திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ஹர்சன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன இராமநாதன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பொலிஸ்மா அதிபர், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்