விமான பயணங்களின்போது நோய்வாய்ப்படும் ஆபத்து: அதிர்ச்சி காரணம் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in போக்குவரத்து

விமான நிலைங்களில் காணப்படும் பெரும்பாலான பிளாஸ்டிக் பாதுகாப்புப் பெட்டிகள் வைரசுக்களைக் கொண்டுள்ளமை ஆய்வு ஒன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுவாச ரீதியிலான தொற்றுநோய்கள் ஏற்படுகின்றமை உறுதிப்படுத்தியுள்ளது.

ஹெல்சின்கி விமானநிலைய பாதுாப்பு பெட்டிகளின் மேற்பரப்பிலிருந்த பெறப்பட்ட மாதிரிகளை ஆராய்ந்தபோதே மேற்படி திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

எடுக்கப்பட்ட 8 மாதிரிகளில் 4 மாதிரிகள் றைனோவைரசுக்கள் அல்லது அடினோவைரசுக்களைக் கொண்டிருந்தது.

இவ் வைரசுக்கள் தடிமன் நோய்க்குக் காரணமான வைரசுக்கள்.

பாதுகாப்புத் தட்டுக்களில் அதிகமாகக் காணப்படும் இவ் வைரசுக்களே உண்டாகும் அதிக தொற்றுக்குளுக்கு காரணமாகின்றன என ஆய்வாளர்கள் தெருவிக்கின்றனர்.

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers