மனைவி இல்லாதததால் 51 வயது கணவர் செய்த கொடூர செயல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

இங்கிலாந்தில் 51 வயது முதியவர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் பாலியல் உறவு கொண்ட குற்றத்திற்காக 21 மாதங்கள் சிறை தண்டனை விதிகப்பட்டுள்ளது.

Warwick- இல் வசித்து வந்த Nick Tyson(51) என்ற முதியவரை விட்டு அவரது மனைவி பிரிந்துசென்றுவிட்டார், இதனால் தனிமையில் வசித்து வந்த Nick தனது வளர்ப்பு நாயுடன் உறவு கொண்டு அதனை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவரது வீட்டினை பொலிசார் சோதனையிட்டபோது, ஆபாசமான வீடியோக்கள், குழந்தைகளின் புகைப்படங்கள் போன்றவை சிக்கியுள்ளன.

அதுமட்டுமின்றி, இவர் இணையதளம் வாயிலாக சிறுவர்களுக்கு ஆபாசமான புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை Warwick நீதிமன்றத்தில் நடைபெற்றதில், ஆபாசமான புகைப்படங்களை அனுப்பி சிறுவர்களின் மனநிலையை மாற்றியதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்தில் ஆபாசத்திற்கு வழிவகுத்துள்ளார்.

தனது மனைவி தன்னோடு இல்லாத காரணத்தால், நாயுடன் இவ்வாறு நடந்துகொண்டதாக இவர் கூறும் காரணம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஐந்தறிவு கொண்ட ஜீவனை இவ்வாறு கொடுமைப்படுத்துவது விலங்குகள் உரிமை ஆணைத்தின்படியும் குற்றமாகும் எனக்கூறி இவருக்கு 21 மாதங்கள் சிறைதண்டனை விதித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்