15 வயது சிறுவனுடன் உறவு வைத்திருந்த திருமணமான 35 வயது ஆசிரியை? கர்ப்பமானதற்கு கணவர் காரணம் என மறுப்பு!

Report Print Santhan in பிரித்தானியா
5125Shares

பிரித்தானியாவில் திருமணமான பெண் ஆசியர் ஒருவர், 16 வயதிற்குட்பட்ட மாணவனுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதை அவர் மறுத்துள்ளார்.

பிரித்தானியாவின் Buckinghamshire-ன் Wendover பகுதியை சேர்ந்தவர் Kandice Barber. 35 வயது மதிக்கத்தக்க இவர் Buckinghamshire-ல் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் 16 வயதுக்குட்பட்ட மாணவனுடன் நெருக்கமாக இருந்து தொடர்பான பாலியல் குற்றங்களை மறுக்கிறார்.

இவர் தான் கர்ப்பமானதற்கு, காரணம் கணவர் தான் எனவும் கூறியுள்ளார். கர்ப்பமான இவர் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு குறித்த ஆசிரியை மேலாடையின்றி மாணவர்களுக்கு புகைப்படம் பகிர்ந்ததாக குற்றம் சாட்டபட்டது.

அதன் பின் இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் Kandice Barber தான் அந்த புகைப்படத்தை அனுப்பவில்லை என்றும், தன்னுடைய ஸ்னாப் ஷாட் ஹேக் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

மேலும், குறித்த ஆசிரியை அந்த சிறுவனுடன் கார் மற்றும் வனப்பகுதிகளில் பாலியல் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

வீடியோ கால் மூலம் அளிக்கப்பட்ட ஆதாரத்தில், இதன் காரணமாக ஆசிரியர் கர்ப்பமானதால், சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் ஒரு வித பதட்டத்துடன் இருந்துள்ளான். இதில் நான் பொய் செல்லவில்லை என்று சிறுவன் கூறியதாகபிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து கிறிஸ்துமஸிற்கு முன்பு Kandice Barber-க்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் அடுத்தடுத்து நடைபெற்று வருவதால், இந்த வழக்கின் யார் குற்றவாளி? யார் பொய் சொல்கிறார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்