பிரதான செய்திகள்
[ Thursday, 17-05-2012, 10:46:29 ]
இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் திட்டத்திற்காக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை அரசாங்கம் திருத்தவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன தெரிவித்துள்ளார்.
[ Thursday, 17-05-2012, 10:23:41 ] []
லண்டனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த மரியதாஸ் முரளிதாஸின் மரணத்தில் தமக்குச் சந்தேகம் இருபப்பதாகவும் அதனால் அது தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிந்திய செய்திகள்
[ Thursday, 17-05-2012 15:17:04 ]
அமெரிக்காவில் இந்து கடவுளான காளிதேவியின் படத்துடனான பியர் வகை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பியருக்கு 'காளி மா' என பெயரிடப்பட்டுள்ளது.
[ Thursday, 17-05-2012 15:12:21 ]
மக்கள் தங்களது புதை குழிகளை தாங்களே தோண்டிக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
செய்திகள்
[ 17-05-2012 15:11:22 ]
இலங்கைக்கு எதிராக சேறு பூச அனுமதிக்க முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
[ 17-05-2012 13:56:30 ]
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
[ 17-05-2012 13:49:01 ]
தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கி போராட தமிழ்நாட்டு தலைவர்கள் அனைவரும் இனப்படுகொலை நாளான்று உறுதி ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
[ 17-05-2012 13:36:19 ]
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனின் பயன்பாட்டில் நின்ற வாகனம் ஒன்று, அவரது அலுவலகத்தில் பின்பக்கமாக செலுத்திய போது, முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை வேட்பாளரான உதயன் என அழைக்கப்படும் பி.பரஞ்சோதி பலியாகியுள்ளார்.
[ 17-05-2012 13:07:10 ]
விடுமுறைக்காக வீடு செல்லத் தயாராக இருந்த இராணுவ வீரர் ஒருவர், இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ 17-05-2012 12:59:30 ] []
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தும் வகையில், லண்டன் - பாரிஸ் நகர வீதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பரப்புரை ஊர்திகள் உலாவந்த வண்ணமுள்ளன.
[ 17-05-2012 12:56:23 ]
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவர், தனக்கு தானே சிகிச்சை செய்து கொண்ட நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
[ 17-05-2012 12:51:00 ]
வகுப்பு இறக்கம் செய்வேன் என பாடசாலை ஆசிரியர் பயமுறுத்தியதால் 16 வயது பாடசாலை மாணவியொருவர் தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
[ 17-05-2012 09:57:49 ] []
பாடசாலை மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று வடமாகாண யுத்த வெற்றி விழா  கொண்டாடியமை தொடர்பாக பெற்றோர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
[ 17-05-2012 09:44:39 ] []
யாழ்.பல்கலைக்கழக வாளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தின சுவரொட்டிக்களை ஒட்டிய மாணவர்களை தேடும் நடவடிக்கைகளில் இராணுவப்புலானய்வாளர் ஈடுபட்டுள்ளனர்.
[ 17-05-2012 09:07:14 ] []
நோர்வேயின் முன்னாள் மேம்பாடு மற்றும் சூழலியல் துறை அமைச்சர் இலங்கைக்கான முன்னாள் சமாதானச் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்கெய்ம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் முக்கிய கருத்துரை ஆற்றினர்.
[ 17-05-2012 08:46:14 ] []
வடக்கில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களது நிலை குறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் தூதுவர்களின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சீமா எலாஹி பலூஜி தெரிவித்தார்.
[ 17-05-2012 08:01:49 ] []
கடந்த செவ்வாய்க்கிழமையன்று நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் முன்னாள் அமைச்சரும் தமிழர் விவகாரங்களில் அதிகளவு ஈடுபாடு கொண்டவருமான எரிக் சொல்கெய்ம் அவர்களை சந்தித்த உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மன் வாழ் திரு துரை கணேசலிங்கம்
[ 17-05-2012 07:09:00 ]
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
[ 17-05-2012 06:52:24 ]
தம்புள்ளை புனித பூமியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தி, தம்புள்ளை நகர முஸ்லிம்களுக்கு தபால் மூலம் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Thursday, 17-05-2012 15:01:42 GMT ]
பாகிஸ்தானில் இரு விமானப்படை விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விமானிகள் நால்வர் பலியாயினர், மேலும் தரையில் நடந்து கொண்டிருந்த ஐந்து பேர் காயமடைந்தனர்.
[ Thursday, 17-05-2012 14:13:21 GMT ]
மதுரை ஆதீன மீட்புக்குழு என்ற பெயரில் நெல்லை கண்ணன் வருகிற 27ம் திகதி, திருநெல்வேலியில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார்.
[ Thursday, 17-05-2012 16:01:06 GMT ]
ஐ.பி.எல் ஐந்தாவது தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 216 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 17-05-2012 15:17:17 GMT ]
வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது.
[ Thursday, 17-05-2012 15:10:51 GMT ]
இந்து வாலிபனுக்கும், முஸ்லிம் பெண்ணுக்கும் நடக்கும் காதல் போராட்டத்தை உணர்த்தும் திரைப்படம் “பானு”
[ Thursday, 17-05-2012 13:10:51 GMT ]
சுவிஸ் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவர்களை கொண்டு அமைச்சரவை உருவாக்கலாம் என்ற கருத்தை சுவிஸ் அமைச்சரவை நிராகரித்து விட்டது.
[ Thursday, 17-05-2012 12:06:50 GMT ]
பிரிட்டனைச் சேர்ந்த நிக்கோலஸ் கிரேஷ் என்பவர் தனது 83 வயதில் சிறுநீரகத்தை தானமாக வழங்கி புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
[ Thursday, 17-05-2012 08:28:18 GMT ]
போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீஃபன் வாட்கின்சின்(வயது 40), அவரது மனைவி எடித் இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு திடீரென மாயமாகி விட்டார்.
[ Thursday, 17-05-2012 00:57:23 GMT ]
பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக பிராங்கோய்ஸ் ஹோலண்டே பதவியேற்றதை தொடர்ந்து, புதிய பிரதமராக ஜீன் மார்க் அரால்ட் பதவியேற்றார்.
[ Thursday, 17-05-2012 08:53:24 GMT ]
விடுமுறையைக் கொண்டாட நீச்சலை விட உச்சிப்பனிச்சறுக்கு விளையாட்டே சிறந்தது என்று ஜேர்மனி வானிலை சேவை மையம்(DWD) தெரிவித்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 15-05-2012 19:18:28 ] []
யாழ் குடாவைக் கைப்பற்றும் முயற்சியில் இந்தியப் படையினர் அதிக இழப்புக்களைச் சந்தித்திருந்ததால், இந்திய அமைதிகாக்கும் படையினரின் இராணுவ நடவடிக்கைகளை முன்நின்று நெறிப்படுத்திக்கொண்டிருந்த லெப்.ஜெனரல் ஹரிகிரத் சிங் அவசர அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.