International
Notification
Notification
Submit Cancel

ரஜினிகாந்துடன் காங்கிரஸ் தலைவர் திடீர் சந்திப்பு! வெளியான பின்னணி காரணம்

Topics :
advertisement

நடிகர் ரஜினிகாந்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சந்தித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாமலே உள்ளது. இருப்பினும் ரஜினிகாந்தை தங்களது கட்சியின் பக்கம் இழுக்கும் முயற்சியை தமிழக அரசியல் கட்சிகள் விட்டபாடாக தெரியவில்லை.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்துள்ளார். திருநாவுக்கரசர் தனது குடும்ப நிகழ்ச்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
Send Feedback
Basu
Journalist
advertisement
advertisement