சென்னையில் ஸ்ரீதேவியின் இரண்டு மகள்கள்: வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

மறைந்த ஸ்ரீதேவிக்காக சென்னையில் நடக்கும் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரின் குடும்பத்தார் சென்னை வந்துள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி உயிரிழந்த நிலையில் அவரின் அஸ்தி ராமேஷ்வரத்திலும், ஹரித்வாரிலும் கரைக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள பிரபல கிரவுன் பிளாசா ஹொட்டலில் ஸ்ரீதேவிக்காக நடக்கும் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் நேற்று சென்னை வந்துள்ளனர்.

மும்பை விமான நிலையத்தில் ஜான்வியும், குஷியும் நடந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்