அனுஷ்கா சர்மாவுக்கு கோஹ்லி வைத்துள்ள செல்லப்பெயர் என்ன தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

அனுஷ்கா சர்மாவுக்கு அவர் காதலர் விராட் கோஹ்லி வைத்துள்ள செல்ல பெயர் குறித்து அவரே பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த சங்கதி.

இந்நிலையில் நடிகர் அமீர்கான் தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கோஹ்லி, தனது கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

அனுஷ்கா சர்மா குறித்து கோஹ்லி பேசும் போது அவரை நுஷ்கி (Nushkie) என்றே குறிப்பிட்டார், இதுதான் தனது காதலிக்கு கோஹ்லிக்கு வைத்துள்ள செல்லப்பெயர் என தெரிகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்