வெளியானது குட்டி இளவரசியின் புகைப்படம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

பிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லோட் 2 வயதை எட்டியுள்ள நிலையில் Willcocks Nursery School- க்கு இன்று செல்கிறார்.

Kensington அரண்மனையின் படிக்கட்டில் வைத்து தனது மகளை இளவரசி கேட் புகைப்படம் எடுத்துள்ளார்.

இரண்டு புகைப்படங்களை அரண்மனை வெளியிட்டுள்ளது, அதில் ஒரு புகைப்படத்தில் Merun நிற ஆடையில் அமர்ந்திருப்பது மற்றும் தனது புத்தகப்பையினை தோளில் மாட்டியவாறு நின்றுகொண்டிருக்கிறார்.

நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தில், குட்டி இளவரசி பார்ப்பதற்கு தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்.

இன்று இவர் பள்ளி செல்லும் முதல் நாள் என்பதால் இந்த புகைப்படம் பிரித்தானிய அரண்மனையால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்