ஃபேஸ்புக் மெசஞ்சரில் அறிமுகமானது டார்க் மோட் வசதி

Report Print Kavitha in ஆப்ஸ்

ஃபேஸ்புக் நிறுவனம் டார்க் மோட் வசதியை பயனாளர்களுக்கு வழங்குவதாக ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தனது மெசஞ்சர் செயலியில் கடந்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் டார்க் மோட் வசதியை சோதனை செய்து வந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டார்க் மோட் வசதிக்கான அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதன் பின் நான்கு மாதங்கள் கழித்து இந்த அம்சம் இந்தியா உள்பட சில நாடுகளில் வழங்கப்பட்டது.

இருப்பினும் இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்யவதற்கு ப்ரோஃபைல் (profile) புகைப்படத்தை க்ளிக் செய்து செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று டார்க் மோட் ஆப்ஷனை க்ளிக் செய்து பயன்படுத்த வேண்டியிருந்தது சூழ்நிலை இருந்தது.

மேலும் தற்போது இந்த டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக மகிழ்ச்சி தகவலை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers