ஆங்கிலம் அறிவோம்: Adjunct என்றால் என்ன?

Report Print Kavitha in கல்வி

பொதுவான பொருளில் பார்க்கும்போது, adjunct என்பது ஒரு பொருளின் இணைப்பு. அந்தப் பொருளுக்கு அது அத்தியாவசியப் பகுதியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.

For many people investing in stock market is a profitable adjunct to supplement their otherwise fat income.

It is not a part of the essential life and it is merely a decorative adjunct.

ஆங்கில இலக்கணத்தைப் பொறுத்தவரை adverbs மற்றும் adverbial pharases ஆகியவற்றை adjuncts என்பார்கள். A lion roared loudly inside the forest. இந்த வாக்கியத்தில் loudly என்பது roared என்ற verb-ஐ விளக்குகிறது. எனவே அது adverb.

Inside the forest என்பது adverbial phrase. Loudly, in the forest ஆகியவற்றை நீக்கிவிட்டால்கூட வாக்கியம் இலக்கணப்படி முழுமையானதாக இருக்கிறது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers