பாசை­யூர் சென். அன்­ர­னிஸ் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த ஞானமுருகன் அணி

Report Print Samaran Samaran in கால்பந்து

யாழ்ப்­பா­ணம் கால்­பந்­தாட்ட லீக்­கின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­பட்­டு­வ­ரும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் மயி­லங்­காடு ஞான­மு­ரு­கன் அணி வெற்­றி­பெற்­றது.

அரி­யாலை கால்­பந்­தாட்­டப் பயிற்சி நிலைய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தின் பிற்­ப­கல் 3 மணிக்கு இடம்­பெற்ற ஆட்டத்­தில் மயி­லங்­காடு ஞான­மு­ரு­கன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்துப் பாசை­யூர் சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

இந்த ஆட்டத்தில் 1:0 என்ற கோல்க் கணக்­கில் மயி­லங்­காடு ஞான­மு­ரு­கன் விளை­யாட்­டுக் கழக அணி வெற்றிபெற்றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers