பிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்! முழு விவரம் படங்களுடன்!

Report Print Karthi in பிரான்ஸ்
1540Shares

பிரான்ஸில் நைஸ் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு போப்பாண்டவர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதே போல மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹமட், மகாதீர் மொஹமட், “மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க பிரெஞ்சு மக்கள் தங்கள் மக்களுக்கு கற்பிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்த நேரத்தில் மூன்று தாக்குதல் சம்பவம் பிரான்ஸிலும், சவுதியிலும் நடந்துள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தாக்குதல் சம்பவத்தினை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்ததாகவும், இந்த விடயத்தில் பிரான்சுக்கு முழு ஆதரவுடன் துணை நிற்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் ஒரு போலீஸ்காரர் பார்வையாளர்களை வீதியில் இருந்து பின்னால் தள்ளுகிறார். Image credit: AFP

தாக்குதலுக்குப் பின்னர் ஒரு பாதுகாப்பு அதிகாரி அந்தப் பகுதியைப் பாதுகாக்கிறார் Image credit: Reuters

சம்பவம் நடந்த பகுதியில் ஆய்வில் ஈடுபட்டுள்ள தடவியல் துறையினர் Image credit: AFP

இந்த சம்பத்தினையொட்டி நாடு முழுவதும் உஷார் நிலைபடுத்தப்பட்டுள்ளது Image credit: AFP

தாக்குதல் நடைபெற்ற தேவாலயம் Image credit: AFP

தாக்குதலில் பாதிக்கப்பட்டவரின் உறவினர் ஒருவர் அழும் காட்சி Image credit: AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்