நச்சுப்பொருளை பயன்படுத்திய தம்பதியினர்! தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா?

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
115Shares
115Shares
ibctamil.com

ஜேர்மனில் Cologne நகரில் நச்சுப்பொருட்களை பயன்படுத்திய குடும்பத்தினரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

துனிசியா நாட்டை சேர்ந்த தம்பதியினர் தாங்கள் வசித்து வந்த குடியிருப்பில் நச்சுப்பொருளை பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் குடியிருப்பில் சோதனை நடத்தி தம்பதியினரை கைது செய்துள்ளனர்.

இதுபோன்று நச்சுப்பொட்களை பயன்படுத்துபவர்கள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவார்கள், மேலும் இவர்கள் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், இவர்களது இளம் வயது மகனையும் கைது செய்துள்ளோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்