ஜேர்மனில் முகாமிட்டு 23 சிறார்கள் பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி தகவல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மன் நகரமான Detmold - இல் முகாமிட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் குறைந்தபட்சம் 23 குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 13,000 கோப்புகளை பாதுகாத்துள்ளனர்.

இரண்டு டஜன் குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

10 ஆண்டுகளில் 4 மற்றும் 13 வயதிற்குட்பட்டவர்களில் குறைந்தபட்சம் 23 சிறார்களை தவறாகக் கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகள் முகாம் அமைத்து கடந்த 10 வருடங்களாக இப்படி செய்து வந்துள்ளனர்

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers