கெமிக்கல் இல்லாத தக்காளியை கண்டுபிடிப்பது எப்படி?

Report Print Printha in ஆரோக்கியம்

பல நிபுணர்களின் பரிந்துரைகளின் படி, பச்சையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நமது உடலுக்கு நல்லது தான் என்றாலும், பெரும்பாலானவை மரபணு மாற்றப்பட்டவையாகவே இருக்கின்றது.

இந்த பழங்கள், காய்கறிகளை நாம் சாப்பிடும் போது உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது.

கெமிக்கல் கலந்த உணவுப் பொருட்களின் விளைவுகள்

GMO(Genetically Modified Food) மரபணுக்கள் கலந்துள்ள உணவுப் பொருட்கள் மூலம் நமக்கு பல தீங்குகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.

இதனால் விலங்குகளுக்கும் கூட நச்சு, ஒவ்வாமை, உடல்நிலை சரியின்மை மற்றும் ஒவ்வொரு உறுப்புக்களையும் பாதிப்படைவது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று கூறுகின்றார்கள்.

இதனால் பெரும்பாலான வளர்ச்சியடைந்த 60-க்கும் மேற்பட்ட நாடுகள், ஆரோக்கியமற்ற GMO கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வதில் தடை செய்துள்ளது.

கெமிக்கல் இல்லாத தக்காளியை கண்டுபிடிப்பது எப்படி?
  • மரபணு கெமிக்கல்கள் பயன்படுத்தி, வளர்க்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் நான்கு இலக்கங்களைக் கொண்ட குறியீட்டுடன் பெரியடப்பட்டிருக்கும்.
  • ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகள் 5 இலக்கங்களுடன், 9 என்ற எண்ணில் ஆரம்பமாகும்.
  • மரபணுக்கள் கலந்த GMO பழங்கள் மற்றும் காய்கறிகள் 5 இலக்கங்களுடன், 8 என்ற எண்ணில் ஆரம்பமாகும்.
  • தக்காளியின் மையப் பகுதிகள் நன்கு கனிந்து காணப்பட்டால் , அது GMO கலந்த தக்காளி ஆகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments