மார்பக காம்புகளில் வலி: புற்றுநோய்க்கான அறிகுறிகளை தெரிந்து கொள்வோம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

தற்போது பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்க்கு இரண்டாம் இடம் வகிக்கின்றது.

உலகில் பல பெண்கள் இந்த நோயினால் பாதிகாப்பட்டுள்ளனர்.

இத்தகைய மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான அறிகுறிகளை தெரிந்துக்கொள்ளுவோம்.

  • தோல் தடிமன் ஆகுதல்.
  • குழிதல்.
  • காம்பைச் சுற்றி ஓடு பொரிதாகுதல்.
  • காம்பிலிருந்து நீர் வடிதல் எரிச்சல் அல்லது வலி ஏற்படுதல்.
  • சுருங்கிய காம்பு.
  • நரம்புகள் வளர்தல்.
  • ஒரு கடினமான கட்டி.
  • மார்பை சுற்றி புண்கள் காணப்படுதல்.
  • ஆரஞ்சுப் பழத்தோல் போன்று தோலின் தோற்றம்.
  • உருவம் அல்லது அளவில் மாற்றம் காணப்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்