ஏழு நாட்கள் இந்த 2 பொருளையும் கொதிக்க வைத்து குடித்தால் 5 கிலோ வரை குறையுமா? அது என்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய காலக்கட்டத்தில் பலரும் உடல் பருமனால் அவஸ்தைப்பட்டு கொண்டு வருகின்றனர்.

இதற்காக பல டயட்டுகள், உடற்பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் பருமனைக் குறைக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பானங்கள் பெரிதும் உதவி புரிகின்றது.

அதிலும் ஒரே வாரத்தில் 5 கிலோ வரை குறைக்கும் ஓர் அற்புத பானம் ஒன்று உள்ளது. தற்போது அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பட்டை தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 2 டீஸ்பூன்
  • நீர் - 1 பெரிய டம்ளர்
  • எலுமிச்சை சாறு - சிறிது (விருப்பமிருந்தால்)
தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு இறக்கி, அத்துடன் பட்டைத் தூள் சேர்த்து கலக்க வேண்டும்.

இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் என ஒரு வாரம் குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.

Boldsky

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்