பெர்முடா மர்மம் நீங்கியது...அஜித் பட இயக்குனர் மனைவி மரணம்! நேற்று நடந்த முக்கிய நிகழ்வுகள் ஒரு தொகுப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உலகில் ஒவ்வோரு நாளும் முக்கியமான சில சுவாரஸ்யமான சம்பவங்களும் சில கொடூரமான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

அதில் நேற்று நடந்த முக்கியமான சில சம்பவங்களை தற்போது பார்ப்போம்.

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா முக்கோணத்திற்கு அருகே செல்லும் விமானங்கள் மட்டும் கப்பல்கள் எவ்வாறு காணாமல் போகின்றன என்ற மர்மத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. விரிவாக படிக்க

சசிகலாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் திகதி முதல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று சசிகலாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவாக படிக்க

அஜித் பட இயக்குனரின் மனைவி மரணம்

தமிழ் சினிமா இயக்குனர் அகத்தியனின் மனைவி ராதா அகத்தியன் இன்று மரணமடைந்தார்.வான்மதி, காதல் கோட்டை, விடுகதை, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அகத்தியன் விரிவாக படிக்க

ஆடம்பர உணவகத்தில் 5 லட்சத்திற்கு சாப்பிட்ட ஏழை நபர்

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆடம்பர ஹொட்டல்களில் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தப்பி வந்த ஏழை நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விரிவாக படிக்க

உலகை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்...அந்த புகைப்படத்தில் என்ன இருந்தது?

பிரேசிலில் சர்ச்சில் இருக்கும் பாதிரியார் ஐந்து வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவாக படிக்க

CEN

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments