பாதி மனிதன்... பாதி கன்றுக் குட்டி! பார்க்கவே ஆச்சரியத்தை ஏற்படுத்திய கொடூர வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அர்ஜெண்டினாவில் பாதி மனித முகத்துடன் பிறந்த கன்றுக்குட்டியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அர்ஜெண்டினாவின் விவசாயி ஒருவரின் வீட்டில் பிறந்த கன்றுக் குட்டி உடல் முழுவதும் கன்றுக் குட்டியாக, முகம் மற்றும் மூக்கு போன்றவை மனிதன் போன்று இருந்துள்ளது.

பிறந்து இரண்டு மணி நேரத்திலே கன்றுக் குட்டி இறந்துவிட்டது. இந்த வீடியோவை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் கன்றுக் குட்டியின் முகத்தை பார்க்கும் போதே கொடூரமாக இருக்கிறது.

இது வீடியோ குறித்து மருத்துவர் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள விளக்கத்தில், பிறப்பு என்பது பசுவின் சந்ததியினருக்கு மாற்றப்பட்ட டி.என்.ஏ வரிசைமுறையின் மாற்றமாகும்.

இது உடல், வேதியியல் அல்லது உயிரியல் முகவர்களின் செயலால் ஏற்பட்ட ஒரு தன்னிச்சையான பிறப்பாகும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்