வைரலாகும் டோனி மகளின் புதிய புகைப்படம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
177Shares
177Shares
ibctamil.com

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவா இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்று, சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் மகள் ஜிவா, சமூக வலைதளங்களில் ஜிவாவிற்கு ரசிகர்கள் ஏராளம்.

ஜிவா செய்யும் சிறு சிறு வேலைகளையும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம். சமீபத்தில் கூட ஜிவா, மலையாளப் பாடலைப் பாடியது, தனது மழலைக் குரலில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறியது, தனது தந்தை டோனியுடன் சேர்ந்து சப்பாத்தி உருட்டியது என ஜிவாவின் வீடியோக்கள் வைரலாகியது.

தற்போது, ஜிவா மற்றும் சாக்ஷி இருக்கும் புகைப்படத்தை, டோனி நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே லட்சத்துக்கும் அதிகமானோர், இந்த புகைப்படத்தினை ‘Like' செய்ததால், இணையதளத்தில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்