வவுனியா முருகன் ஆலய சூரன் போர்

Report Print Theesan in மதம்

கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்றைய தினம்(25) நாடு பூராகவும் உள்ள முருகன் ஆலயங்களில் சூரன் போர் சிறப்பாக இடம்பெற்றது.

அந்த வகையில் வவுனியா கந்தசாமி கோவிலிலும் சூரன் போர் சிறப்பான முறையில் நடைபெற்றது.

சூரன் போர் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers