நான் ஏன் அவரை காதலிக்க வேண்டும்? ஓவியா உருக்கம்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
நான் ஏன் அவரை காதலிக்க வேண்டும்? ஓவியா உருக்கம்
0Shares
0Shares
lankasrimarket.com

லட்சக்கணக்கான ரசிகர்கள் என் மீது அன்பு செலுத்தும் போது நான் ஏன் ஒருவரை காதலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் நடிகை ஓவியா.

பிரபல துணிக்கடை திறப்பு விழாவின் இன்று கலந்து கொண்ட ஓவியா பேசுகையில், எனக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றி, என் மேல் இத்தனை ரசிகர்கள் அன்பு செலுத்தும் போது நான் ஏன் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும்?

பிக்பாஸ் நூறாவது நிகழ்ச்சியில் பங்கேற்று எனது ரசிகர்களை சந்திப்பேன் என பேசினார்.

மேலும் பிக்பாஸில் அவர் பாடிய கொக்கு நெட்ட பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்